ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உருகிய ஸ்ருதிஹாசன்

Report Print Deepthi Deepthi in டேட்டிங்

பிரபல நடிகை ஸ்ருதிஹாசனும் பிரிட்டிஷ் நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவும் காதலித்து வருகின்றனர்

இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து டேட்டிங் சென்ற புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகின

குறிப்பாக ஆதவ் கண்ணதாசன் - வினோதினி சுரேஷ் திருமண நிகழ்வில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக்கேல் கார்சலேவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன், ''என்னைச் சிரிக்க வைப்பவன் நீ. இந்த உலகிலேயே அதுதான் மிகவும் முக்கியமானது'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்