திருமணத்திற்கு முன் ஆர்யா - சாயிஷாவின் டேட்டிங் புகைப்படங்கள்

Report Print Deepthi Deepthi in டேட்டிங்

நடிகர் ஆர்யாவும் - சாயிஷாவும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக காதலர் தினத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.

பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர்.

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று தங்கள காதலை வளர்த்து வருகின்றனர்.

தற்போது இவர்கள் இருவரும் டேட்டிங் செல்வதில் அதிக ஈடுபாட்டுடன் உள்ளனர், அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்