நடிகை த்ரிஷாவின் முத்தகாட்சி: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நடிகை

Report Print Deepthi Deepthi in டேட்டிங்

தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததோடு மட்டுமல்லாமல் அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

இந்த பரபரப்புக்கு பின்னர் தற்போது சென்னையில் வசித்துவரும் ஸ்ரீரெட்டி, நடிப்பில் கவனம் செலுத்தி வருவது போன்று மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது சமூகவலைதளத்தில் சர்ச்சையான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், நடிகர் ராணாவின் தம்பி, ஸ்ரீரெட்டிக்கு முத்தமிடுவது போலவும், ராணா, நடிகை திரிஷாவிற்கு முத்தமிடுவதும் போலவும் இருக்கிறது. அண்ணனுக்கும் தம்பிக்கும் இதே வேலைதான் என பதிவிட்டிருக்கிறார்.

நடிகை த்ரிஷா சில ஆண்டுகள் நடிகர் ராணாவுடன் டேட்டிங்கில் இருந்து, அதன்பின்னர் பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers