பெரியபோரதீவு தலைமைதாங்கும் பெண்களுக்கு உதவி

Report Print Navoj in அபிவிருத்தி
பெரியபோரதீவு தலைமைதாங்கும் பெண்களுக்கு உதவி

பெரியபோரதீவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க அமைச்சரின் தனிப்பட்ட நிதியில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு சுமார் 4000 ரூபா பெறுமதியான இந்த உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கு முன்னரும் பல தடைவைகள் அமைச்சரினால் இவ்வாறான உதவிகள் வழங்கும் செயற்பாடுகள் பல பிரதேசங்களிலும் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அபிவிருத்தி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments