மணிக்கட்டு வீங்கி இருக்கா? காரணம் இதுதான்

Report Print Printha in நோய்

உடலில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் அறிந்து அதற்கான காரணத்தை தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம்.

அந்த வகையில் நம் மணிக்கட்டு பகுதியின் மேல் அல்லது கீழ் பகுதியில் வீக்கம் இருந்தால், அதை அலட்சியப்படுத்தக்கூடாது, ஏனெனில் அது பெரிய பிரச்னையின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

மணிக்கட்டு பகுதியில் வீக்கம் ஏற்பட காரணம் என்ன?

மணிக்கட்டின் மேற்பகுதியில் ஒரு வீக்கம் ஏற்பட்டால், அது நரம்பணுத்திரள் வீக்கம் அல்லது நரம்பு முடிச்சு வீக்கம் என்று கூறப்படுகிறது. இது ஒரு சிலருக்கு விரல்களின் நடுவில் அல்லது பாதங்களில் கூட ஏற்படும்.

இவ்வாறு ஏற்படும் இந்த வீக்கம் சில நேரங்களில் வலியை ஏற்படுத்துவதுடன் அந்த வலியை மற்ற இடங்களில் பரப்பவும் செய்கிறது.

மணிக்கட்டு வீக்கத்திற்கு மருத்துவம் உள்ளதா?

இந்த மணிக்கட்டு பிரச்னைக்கு தெளிவான காரணம் கண்டுபிடிக்க முடியாததால், ஆங்கில மருத்துவத்தில் அறுவைசிகிச்சை தவிர வேறு எந்த சிகிச்சையும் இல்லை.

ஆனால் ஹோமியோபதி மருத்துவத்தில் இந்த பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்யாமல், மருந்துகள் மூலம் நிரந்தரமான தீர்வை பெற்று வலியை போக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments