இது தெரிந்தால் நீங்கள் இனிமேல் சிறுநீரை அடக்கவே மாட்டீர்கள்

Report Print Printha in நோய்

சிறுநீரை வெளியேற்றும் உணர்வுகள் ஏற்படும் போது, அதை வெளியேற்றாமல் அடக்கி கொள்வதால் சில ஆபத்தான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்து?

  • நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசௌகரிய உணர்வுடன், அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலி உண்டாகும்.

  • நாம் செய்யும் வேலையில் கவனம் இல்லாமல் கவனச்சிதறல் ஏற்படும். அதனால் சில விபத்துக்கள் கூட ஏற்படலாம்.

  • சிறுநீர்ப் பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும்.

  • இப்பழக்கம் நீண்ட நாட்கள் நீடித்தால், சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரில் உள்ள நச்சுக்களை உடல் முழுவதும் பரவ செய்து பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

  • சிறுநீரகத்தை பாதிப்பதோடு, சிறுநீரக செயலிழப்பை உண்டாக்கிவிடும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers