இரத்த அழுத்தத்திற்கு பயன்படுத்தும் மாத்திரையினால் புற்றுநோய் உண்டாகும் ஆபத்து

Report Print Givitharan Givitharan in நோய்

சாதாரண இரத்த அழுத்த நோய்க்கு பயன்படுத்தும் மாத்திரையினால் புற்றுநோய் உண்டாகும் ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறான மாத்திரையைப் பயன்படுத்துபவர்களை கடந்த 6 வருடங்களாக அவதானித்து இந்த அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது புற்றுநோய் உண்டாதற்கான சாத்தியம் 29 சதவீதம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டென்மார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் கருத்து தெரிவிக்கையில் “குறித்த மாத்திரைகளில் UV கதிர்களின் செயற்பாடு அதிகமாக இருக்கின்றமையே இதற்கு காரணம்” என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்