விசித்திரமான பருக்கள் பங்கசு பருக்களாக கூட இருக்கலாம்!

Report Print Givitharan Givitharan in நோய்

சில பருக்கள் இலகுவில் நம்மை விட்டுப் போவதில்லை. இது சிவப்பு நிற பருக்கள், அரிப்புகளைத் தோற்றுவிக்கக் கூடியது. மற்ற பருக்களிலிருந்து சிறிது வேறுபட்டுக் காணப்படும்.

இது பங்கசு பருக்களாக(பூஞ்சை- Fungus) கூட இருக்கலாம்.

பங்கசு பருக்கள் அல்லது Malassezia (Pityrosporum) folliculitis ஒருவகை பரு, இது பழைய பக்ரீரிய பருக்களாக தவறுதலாக அடையாளங்காணப்படுகின்றன.

ஆனால் இவைகளை ஒழிக்கும் முறை முற்றிலும் வேறுபட்டது.

பங்கசு பருக்கள் Malassezia வகை பங்கசுக்களால் ஏற்படுகிறது. இது சாதாரணமாக மனிதன் உட்பட எல்லா வகை விலங்குகளின் தோல்களிலும் காணப்படுகிறது.

இது சந்தர்ப்பங்களிற்கேற்ப புடைப்புக்கள், பருக்களைத் தோற்றுவிக்கின்றது.

பொதுவாக இது வெப்பமான, சாரிரப்பதனுள்ள காலநிலைகளில் ஏற்படுகின்றது. குறிப்பாக அதிகம் வியர்வையினால் பாதிக்கப்படுபவர்களில். அதிலும் ஆண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வாறான தருணங்களில் வைத்தியர்களின் ஆலோசனையை எடுத்துக் கொள்வது நல்லது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...