மாரடைப்பை தடுக்க இப்படியும் ஒரு இலகுவான வழியா?

Report Print Givitharan Givitharan in நோய்

மாரடைப்பு என்பது ஒருவருடைய உயிரைக்கூட கொல்லும் அளவிற்கு கொடியதாகும்.

இந்நோய் ஏற்படுவதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் காணப்படுகின்றன.

அதேபோன்று தடுப்பதற்கான வழிமுறைகளும் காணப்படுகின்ற போதிலும் முற்றிலுமாக வெற்றியளிப்பதில்லை.

இந்நிலையில் மாரடைப்பு வருவதை முன்னரே தடுப்பதற்கான உடற்பயிற்சிகள் காணப்படுகின்றன.

இந்த வரிசையில் எளிய மூச்சுப் பயிற்சி ஒன்றும் சிபாரிசு செய்யப்படுகின்றது.

இதன்படி மூச்சை உள்ளிழுக்கும்போது "HA" எனும் ஒலியுடனும், வெளியேற்றும்போது "HU" எனும் ஒலியுடனும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சில நிமிடங்கள் தொடர்ச்சியாக பயிற்சி செய்துவர மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்