கண் பார்வை குறைய என்ன காரணம் தெரியுமா?

Report Print Kavitha in நோய்

இன்றைய காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.

மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பதால் இந்த குறைபாடு அதிகம் உள்ளது.

இதன் காரணமாக பலர் கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இது போன்ற குறைபாடுகள் ஏன் ஏற்படுகின்றது? என்று தெரிந்து கொண்டால் இந்த பிரச்சினையிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

அந்தவகையில் தற்போது கண் பார்வை குறைய என்ன காரணம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • குழந்தைக்கு தாய்ப்பால் கிட்டாததால் கண் பார்வை குறைகின்றது.

  • இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும்.

  • மலச்சிக்கல் ஏற்பட்டால் கண் பார்வை குறையும். உடல் கழிவுகள் சரியாக நீக்கப்படாவிட்டால் கண் பார்வை குறையும்.

  • உடலுக்குத் தேவையான நீர்அருந்தாவிட்டால் கண் பார்வை குறையும்.

  • பேரூர்ந்தில் தொடர்ந்து புத்தகம் படித்தால் கண் பார்வை குறையும்.

  • அளவுக்கு மீறி டிவி பார்த்தால், சினிமா பார்த்தால், கம்ப்யூட்டர் பார்த்தால் கண் பார்வை குறையும்.

  • மன அழுத்தம், சத்தான உணவுகளை உண்ணாதல், ஆங்கில மருந்து, ஊசி, மாத்திரைகளின் பக்க விளைவுகளால் கண் பாதிப்பு ஏற்படும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்