கொரோனா வைரஸ் இரட்டிப்படைவதை தடுக்கும் 21 வகையான தடுப்பு மருந்துகள்

Report Print Givitharan Givitharan in நோய்
35Shares

வைரஸ்கள் பொதுவாக வேகமாக இரட்டிப்படைவதன் மூலமே அதிக சேதத்தினை விளைவிக்கின்றன.

தற்போது உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரசும் இதேமாதிரியான தொழிற்பாட்டினையே மேற்கொண்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் விரைவாக காணப்படுகின்றமைக்கும் இதுவே காரணமாகும்.

இந்நிலையில் ரஷ்யா, இந்தியா உட்பட சில நாடுகள் கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பு மருந்தினை வெற்றிகரமாக கண்டுபிடித்திருப்பதாக அறிவித்துள்ளன.

எனினும் இதுவரை பயன்பாட்டிற்கு அவை வரவில்லை.

இந்நிலையில் தற்போது பரிசோதனையில் உள்ள சுமார் 21 வகையான தடுப்பு மருந்துகள் கொரோனா வைரஸ்கள் இரட்டிப்படைவதை தடுக்கக்கூடியதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இவை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியிருப்பதுடன், FDA அனுமதி பெற்ற பின்னரே நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வைரஸ்கள் பொதுவாக வேகமாக இரட்டிப்படைவதன் மூலமே அதிக சேதத்தினை விளைவிக்கின்றன.

தற்போது உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரசும் இதேமாதிரியான தொழிற்பாட்டினையே மேற்கொண்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் விரைவாக காணப்படுகின்றமைக்கும் இதுவே காரணமாகும்.

இந்நிலையில் ரஷ்யா, இந்தியா உட்பட சில நாடுகள் கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பு மருந்தினை வெற்றிகரமாக கண்டுபிடித்திருப்பதாக அறிவித்துள்ளன.

எனினும் இதுவரை பயன்பாட்டிற்கு அவை வரவில்லை.

இந்நிலையில் தற்போது பரிசோதனையில் உள்ள சுமார் 21 வகையான தடுப்பு மருந்துகள் கொரோனா வைரஸ்கள் இரட்டிப்படைவதை தடுக்கக்கூடியதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இவை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியிருப்பதுடன், FDA அனுமதி பெற்ற பின்னரே நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்