சர்க்கரை நோயால் பெரும் அவஸ்தையா? இதிலிருந்து விடுபெற இதை செய்தால் போதும்

Report Print Kavitha in நோய்

பெரும்பாலான மக்களின் உயிரை குடிக்கும் நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்றாகும்.

இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் சேரும் போது அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது.

சர்க்கரை நோய் டைப்-1, டைப்-2 என்று இருவகைப்படுகிறது. ஒன்று கணையத்தில் இன்சுலின் சுரப்பு இல்லாமல் போவதால் உண்டாவது டைப் -1 சர்க்கரை நோய்.

இன்று பெரும்பாலும் சர்க்கரை நோய். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் பாகு பாடில்லாமல் நிலவுகிறது.

அதுமட்டுமின்றி இதற்கு வாழ்வியல் முறைகள், மரபு வழிக்காரணங்கள் என பல கூறப்படுகிறது.

சக்கரை நோய் வந்து விட்டாலே போதும் உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது ஆகும்.

இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் இதனை எளிதில் சரி செய்ய முடியும் மற்றும் தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்கக்கூடிய விபரீத விளைவுகளை தவிர்க்கலாம்.

அந்தவகையில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க என்ன பண்ணலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்