கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சி தகவல் வெளியானது!

Report Print Givitharan Givitharan in நோய்
441Shares

தற்போதும் கொரோனா வைரஸ் தாக்கம் உலகின் பல நாடுகளில் அதிகமாக இருக்கின்ற போதிலும் மக்கள் ஓரளவிற்கு அதனுடன் வாழப் பழகிக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்தினாலும் அறிவிக்கப்படும் கொரோனா வைரஸ் உயிரிழப்பானது உண்மையானது தொகை அல்ல என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த எண்ணிக்கையானது உண்மையில் அவர்கள் தெரிவிக்கும் எண்ணிக்கையின் 6 மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, தென் கொரியா உட்பட மேலும் 11 ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிலுள்ள விஞ்ஞானிகளே இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்