இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்தியுள்ள சர்வதேச நாணய நிதியம்

Report Print Gokulan Gokulan in பொருளாதாரம்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் அரசியல் நிலை குறித்து மேலதிக தெளிவு ஏற்படும் வரை தாம் நிதி உதவியை இடைநிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியமானது பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் 2016ம் ஆண்டு இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்