மறக்கறி விலையின் அதிகரிப்பு- கடந்தவாரம் விற்பனையான உணவு பொருட்களின் விலை என்ன?

Report Print Kavitha in பொருளாதாரம்
0Shares

வேகமாக நகரும் இந்த காலக்கட்டத்தில் பொருட்களில் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கின்றது.

அந்தவகையில் கொழும்பு புறக்கோட்டை சந்தையில் கடந்த வாரம் 12 திகதி வரையுள்ள மறக்கறியின் விலைகளை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வோம்.

உணவு பொருட்கள் இந்த வாரம் கடந்த வாரம் கடந்த மாதத்திற்கு முதல் கடந்த வருடம்
சம்பா அரிசி 117.00 126.25 135.00 96.00
சிகப்பு அரிசி 91.20 93.50 98.50 92.20
பின்ஸ் 135.00 118.33 125.00 234.00
கோவா 61.00 62.50 38.13 104.00
கேரட் 122.00 149.17 108.75 330.00
தக்காளி 179.67 171.67 87.71 315.00
பூசணிக்காய் 148.00 162.50 118.13 196.00
புடலங்காய் 106.00 146.25 107.08 120.00
கத்தாரிக்காய் 141.00 266.67 86.88 73.00
சிகப்பு வெங்காயம் 433.33 480.33 388.75 380.00
உருளைக்கிழங்கு 134.50 142.92 163.75 190.00
பருப்பு 156.00 155.25 157.00 125.00
முட்டை 17.00 15.88 13.88 18.50
தேங்காய் 85.00 87.50 85.00 65.00
பச்சை மிளகாய் 411.33 708.33 434.38 217.00
எலுமிச்சை 83.00 109.58 138.33 42.0

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்