தமிழால் இணைவோம்: ஒரு பொருள் பல சொற்கள்

Report Print Raju Raju in கல்வி

உலகின் பழமையான மொழிகள் ஏழு. அதில் இப்போது வரை வழக்கில் இருப்பது மூன்று தான், அதில் ஒன்று தான் தமிழ் மொழி.

இத்தகைய சிறப்புகளை கொண்ட தமிழ் மொழியில், ஒரே பொருள் கொண்ட பல சொற்கள் உள்ளன.

அதாவது பொருள் ஒன்றாக இருக்கும், ஆனால் அதை பல விதமான வார்த்தைகளால் கூறலாம்.

இதற்கு சில உதாரணங்களை காண்போம்.

அரசன்
 • அரசன் -வேந்தன்
 • அரசன் - மன்னன்
 • அரசன் - ராஜா
 • அரசன் - கொற்றவன்
சூரியன்
 • சூரியன் - ஞாயிறு
 • சூரியன் - கதிரவன்
 • சூரியன் - பரிதி
 • சூரியன் - பகலோன்
அழகு
 • அழகு - அணி
 • அழகு - வடிவு
 • அழகு - பொலிவு
 • அழகு -எழில்
அச்சம்
 • அச்சம் - பயம்
 • அச்சம் - பீதி
 • அச்சம் - உட்கு
அன்பு
 • அன்பு - நேசம்
 • அன்பு - பாசம்
 • அன்பு - பரிவு
 • அன்பு - பற்று

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments