அறிவோம் ஆங்கிலம்: Apprise - Appraise என்ன வித்தியாசம்?

Report Print Raju Raju in கல்வி

Apprise மற்றும் Appraise வார்த்தைகளுக்குள் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதை தற்போது காண்போம்.

Apprise என்றால் அறிவிப்பது, தெரியபடுத்துவது என பொருள்.

எடுத்துகாட்டு வாக்கியங்கள்: Once she was apprised of his current status, she found it was very easy to get used to the problem.

Appraise என்றால் மதிப்பிடுதல், மதிப்பீடு என பொருள்.

ஒரு அலுவலகத்தில் ஊழியர்களை மதிப்பிடும் முறையை Appraisal என கூறுகிறார்கள்.

எடுத்துகாட்டு வாக்கியங்கள்: A frank appraisal of his this situation tells me that you are rudely demanding that people help you cheat on your homework.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments