எளிய முறையில் கணக்கு போடுவது எப்படி? இதோ சூப்பரான டிப்ஸ்

Report Print Printha in கல்வி

கணக்கு என்றாலே அலறியடித்து ஓடுபவர்கள் தான் ஏராளம். ஆனால் அதிலுள்ள எளிமையான வழிமுறைகளை கற்றுக்கொண்டால் அப்பறம் என்ன சுலபம் தான்.

கணக்கு போடும் முன் அதிலுள்ள தந்திரங்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

இரண்டு பெரிய எண்களை கொண்டு பெருக்கும் (Multiply) போது, பயன்படுத்தப்படும் எளிமையான முறை

ஒன்பதாம் நம்பருக்கான அட்டவணை வாய்ப்பாட்டை மிகவும் எளிமையாக கற்கும் முறை

இரட்டை இலக்க எண்ணை 11 ஆல் எளிமையாக பெருக்கும் (multiply) முறை

எளிமையாக சதவீதம் கண்டுபிடிக்கும் முறை

Celsius இருந்து Farenheit மாற்றும் போது கையாளப்படும் எளிமையான முறை

ஐந்து இலக்க எண்ணை 11 ஆல் (Multiply) பெருக்க பயன்படுத்தும் எளிமையான முறை

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments