கணக்கு புதிர்களுக்கான விடைகள் இதோ...

Report Print Fathima Fathima in கல்வி
289Shares

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நமது தளத்தில் நீங்க கணக்கில் புலியா? இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம் என கணக்கு புதிரான வினாக்களை கேட்டிருந்தோம்.

இதற்கான பதில்கள் இதோ,

எதிர்திசையில் உள்ள முக்கோணப்பகுதியின் எண்களை கூட்டுவதால் கிடைக்கும்.

9+8 = 17

ஒவ்வொரு எண்ணும் Row மற்றும் Column-ல் உள்ள எண்ணின் இடத்தை குறிக்கும்

5வது Row, 5வது Column = 55

கடைசி Row-ல் இருக்கும் இரு எண்களை பெருக்குவதால் கிடைக்கும்.

6*9= 54

4

2+3=5

2+1+3=6

2+2+1+2=7

4+1+3=8

5+4=9

10 = விடை

வரிசையில் உள்ள எண்களை முதலில் நான்கால் கூட்டியும், இரண்டால் வகுத்தும், அடுத்து நான்கால் கூட்டியும் ...இப்படி தொடரும். (+ 4, ÷2, + 4...)

7.5 = விடை

5*3 = 15

15+3 = 18

18*2 = 36

விடை = 18, 36, 15

( 73 + 25) ÷ 2 = 49

4+3+ 3+ ?= 18

10+ ?= 18

விடை = 8

கிளாக்வைஸ்-ன் படி 2, 3, 4, 5....என கூட்டிக் கொண்டே போகவும்.

1 + 2= 3, 3+3= 6, 6+4= 10

விடை= 10

ஒவ்வொரு வரிசையில் 1-9 வரையிலான எண்கள் ஒரு தடவை மட்டுமே இடம்பெற்றிருக்கும்.

விடை = 7

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments