தமிழ் இலக்கணம் ஒரு சொல்லுக்கு பல பொருள் தரக்கூடியதாக காணப்படுகின்றது.
அந்த வகையில் இச்சொற்கள் நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்திக்கூடியதாகவும் அமைகின்றது.
அவை பின்வருமாறு
- அரசன் - கோ, கொற்றவன், காவலன் வேந்தன்,மன்னன், ராஜா, கோன்
- அமைச்சர் - மந்திரர், சூழ்வோர், நூலோர், மந்திரிமார்
- அழகு - அணி, வடிவு, வனப்பு, பொலிவு, எழில்
- அடி -கழல், கால், தாள், பதம், பாதம்
- அணிதல் - அலங்கரித்தல், சூடுதல், தரித்தல், புனைதல், பூணல், மிலைதல்
- அந்தணர் - பார்ப்பார், பிராமணர், பூசகர், பூசுரர், மறையவர், வேதியர்
- அக்கினி - நெருப்பு ,தழல், தீ
- அச்சம் - பயம், பீதி, உட்கு
- அடைக்கலம் - சரண்புகுதல், அபயமடைதல், கையடை
- அபாயம் - ஆபத்து, இடையூறு, துன்பம்
- அரக்கன் - இராக்கதன், நிருதன், நிசிசரன்
- அல்லல் - இன்னல், துயர், இடும்பை
- ஆசிரியன் - உபாத்தியாயன், ஆசான், தேசிகன், குரவன்
- அரசி -இராணி, தலைவி, இறைவி
- அம்பு - கணை, அஸ்த்திரம், சரம், பாணம், வாளி
- அருள் - இரக்கம், கருணை, தயவு, கிருபை, அபயம்
- அழகு - அணி, வடிவு, வனப்பு, பொலிவு, எழில், கவின்
- அறிவு - உணர்வு, உரம், ஞானம், மதி, மேதை, விவேகம்
- அன்பு - நேசம், ஈரம், நேயம், பரிவு, பற்று, கருணை