அறிவோம் ஆங்கிலம் : Moral மற்றும் Morale வார்த்தைகளுக்குள் உள்ள வித்தியாசம்

Report Print Raju Raju in கல்வி
427Shares
427Shares
lankasrimarket.com

Moral - இதற்கு நல்லொழுக்கமான, நேர்மையான, நீதிக்குரிய என அர்த்தமாகும்.

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

Call it moral support.

Moral reform is the effort to throw off sleep.

There was a moral behind it, one that terrified her.

Morale - இது மனது சம்மந்தமான அர்த்தத்தை தரக்கூடியது ஆகும்.

மன வலிமை, மனவுறுதி என பலவகையாக இதை கூறலாம்.

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

The morale of the team members was low when the feedback given by the clients was not good.

My morale went down when i could not pass the driving test.

The significant loss of wealth affected the morale of the business leader.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments