இத்தாலி பற்றி தெரிந்துக் கொள்ள இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்!

Report Print Printha in கல்வி
 • இத்தாலி எங்கு அமைந்துள்ளது? - தெற்கு ஐரோப்பா
 • இத்தாலியின் தேசிய மொழி எது? - Italian
 • இத்தாலியின் அழைப்புக்குறி எண்? - +39
 • இத்தாலியின் இணையக்குறி என்ன? - .it2
 • இத்தாலியின் மக்கள் தொகை எவ்வளவு? - 59.83 million
 • இத்தாலியின் சுதந்திர தினம்? - 1945 ஏப்ரல் 25
 • இத்தாலியின் தேசியக் கொடி?

 • இத்தாலியின் தேசிய நினைவுச் சின்னம்?

 • இத்தாலியின் பிரபலமான உணவு எது? - ragu alla bolognese, Pizza

 • இத்தாலியின் தேசியப் பறவை எது? - bluebirds

 • இத்தாலியின் தேசிய விலங்கு எது? - Wolf

 • இத்தாலியின் தேசிய மலர் எது? - Lily

 • இத்தாலியின் தேசியக் கனி என்ன? - கிவிப்பழம்

 • இத்தாலியின் தேசிய மரம் எது? - Olive, Oak

 • இத்தாலியின் தேசிய விளையாட்டு என்ன? - கால்பந்து

 • இத்தாலியின் தலைநகரம் என்ன? - Rome

 • இத்தாலியா நாடு எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்படுள்ளது? -20 மண்டலங்கள்

 • இத்தாலியின் சிறப்பு மிக்க ஓவியக் கீறல்கள்?

இத்தாலி நாட்டின் சிறப்புகள் என்ன?

இத்தாலியில் கி.மு.8000 ஆண்டு காலத்திலேயே, காமுனி நாகரீகம் இருந்துள்ளது. அதற்கானச் சான்று, இத்தாலியின் லோம்பார்டி மண்டலப் பகுதியிலுள்ள வால்கமோனிகா பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பாறையில் ஓவியக் கீறல்களில் உள்ளது.

இத்தாலியின் ஐரோப்பியப் பண்பாடுகள் பலவற்றின் உறைவிடமாக விளங்குகிறது. இத்தாலி ஒரு மக்களாட்சிக் குடியரசாகவும், வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

உலகின் மக்களின் வாழ்க்கைத் தரநிலை அளவீட்டில் 8ஆவது நாடாக இத்தாலி விளங்குகிறது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்