இலங்கையில் மலையாள கல்வி வகுப்புக்கள் ஆரம்பம்

Report Print Akkash in கல்வி
22Shares
22Shares
lankasrimarket.com

இலங்கையில் மலையாள சமூகத்தினரின் பிள்ளைகளுக்கு மலையாள கல்வி வகுப்புக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த வகுப்புக்கள் நேற்றைய தினம் காலை ஜனாதிபதியின் இணைப்பாளர் எம்.கே.ராகுலனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்பு இலங்கை ஸ்ரீநாராயணகுரு மண்டபத்தில் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்