உயர்தரவகுப்பு மாணவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு

Report Print Nesan Nesan in கல்வி
15Shares
15Shares
Promotion

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு சிசிலியா மேரி அரங்கில், கல்லூரியின் முதல்வர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிலையில், குறித்த நிகழ்வின்போது மாணவர்களது ஒழுக்க ரீதியான விழுமியப்பண்புகளை வளர்த்தெடுக்கும் பாடசாலையில் உள்ள மாணவர்கள் அனைவரும் நல்ல ஒழுக்க சிந்தனை உள்ளவர்களாகவும், தங்களுக்கு கீழ் உள்ள மாணவர்களையும் ஒழுக்க விழுமிய பண்புகள் உள்ளவர்களாக வளர்த்தெடுப்பதற்குமான ஒரு முக்கிய நிகழ்வாக இந்நிகழ்வு நடைபெறுகின்றது என கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, கல்லூரி முதல்வர், பிரதி முதல்வர்கள் உப அதிபர்கள், பகுதித்தலைவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்