பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி!!

Report Print Dias Dias in கல்வி

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணை விடுமுறை எதிர்வரும் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடப்படவுள்ளது.

பாடசாலைகளுக்கான 2018ஆம் ஆண்டின் முதலாவது தவணை ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சைகள் மத்திய நிலையமாக செயற்படும் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகும் சாதாரணத் தர பரீட்சைகள் 21 ஆம் திகதி வரை நடைபெறும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்