கிழக்கு மாகாண முன்பள்ளி டிப்ளோமா பயிற்சிபெற்ற ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழா

Report Print V.T.Sahadevarajah in கல்வி

கிழக்கு மாகாண முன்பள்ளி டிப்ளோமா பயிற்சிபெற்ற ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழா மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரியில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

ஆறுதல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி சுந்தரம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மேலும் இரண்டு கட்டங்களாக குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளதோடு, இதில் அதிதிகளாக ரோட்டறிக் கழகத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் தர்சன் ஜோன் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...