கிரேக்க நாட்டை பற்றி தெரிந்துக் கொள்ள: இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்

Report Print Printha in கல்வி
86Shares
86Shares
lankasrimarket.com

கிரேக்கம்(Greece) எனும் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது.

அதாவது கிரேக்கமானது ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது.

ஏகியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது. மேற்கே யவனக் கடல் உள்ளது. கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு கிரேக்கத் தீவுகள் உள்ளது.

 • கிரேக்க நாடு எங்கு அமைந்துள்ளது? - பால்க்கன் மூவலந்தீவு
 • கிரேக்க நாட்டின் தேசிய மொழி எது? - Greek
 • கிரேக்க நாட்டின் அழைப்புக்குறி எண்? - 30
 • கிரேக்க நாட்டின் இணையக்குறி? - .gr5
 • கிரேக்க நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு? - 10.75 million

 • கிரேக்க நாட்டின் சுதந்திர தினம்? - 1830 February 3
 • கிரேக்க நாட்டின் பரப்பளவு எவ்வளவு? - 131,957 km²

 • கிரேக்க நாட்டின் தேசியக் கொடி?

 • கிரேக்க நாட்டின் தேசிய நினைவுச் சின்னம்?

 • கிரேக்க நாட்டின் பிரபலமான உணவு எது? - Moussaka, Gyros

 • கிரேக்க நாட்டின் தேசியப் பறவை எது? - Little owl

 • கிரேக்க நாட்டின் தேசிய விலங்கு எது? - Dolphins

 • கிரேக்க நாட்டின் தேசிய மலர் எது? - Bear's Breech (Acanthus Mollis)

 • கிரேக்க நாட்டின் தேசிய மரம் எது? - Olive

 • கிரேக்க நாட்டின் தேசிய விளையாட்டு என்ன? - Football

 • கிரேக்க நாட்டின் நாணயம்? - யூரோ (Euro)

 • கிரேக்க நாட்டின் தலைநகரம் என்ன? - Athens

கிரேக்க நாட்டின் நாட்டின் சிறப்புகள் என்ன?

கிரேக்க நாட்டின் காலநிலையானது, மத்திய தரைக்கடல் காலநிலையைச் சார்ந்ததாகும். மிதமானதும் உலர்ந்ததும் பிரகாசமான சூரியஒளியும் கொண்டதாகக் கோடைகாலம் காணப்படுகின்றது.

மாரிகாலம் குளிர் நிறைந்ததாகவும் மெல்டிமி என்ற காற்றின் செல்வாக்கால் சிறிது மழை வீழ்ச்சியும் காணப்படுகின்றது.

கிரேக்க தலைநகரத்தின் சிறப்புகள்?

ஏதென்ஸ் என்பது கிரேக்க நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது கிரேக்க புராணத்தில் வரும் பெண்கடவுளான ஏதீனா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது.

உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றான ஏதென்ஸ், சுமார் 3400 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. 1896 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் இங்கு நடைபெற்றது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்