வெளியானது நீட் தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் யார்?

Report Print Fathima Fathima in கல்வி
114Shares
114Shares
lankasrimarket.com

நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண்கள் பெற்று கல்பனா குமாரி என்ற மாணவி நாட்டிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

கடந்த மே மாதம் 6ம் திகதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது, இத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியான நிலையில் கல்பனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

இதன் முடிவுகளை cbseresults.nic.in என்ற தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மொத்தம் ஓசி பிரிவுக்கு 119 மதிப்பெண்ணும், ஓபிசி பிரிவுக்கு 96 மதிப்பெண்ணும் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்