ஆங்கிலம் அறிவோம்: Anyone என்பது ஒரு சொல்லா அல்லது இரண்டு சொற்களா?

Report Print Kavitha in கல்வி

இரண்டு விதமாகவும் பயன்படுத்தலாம். இரண்டுக்கும் அர்த்தங்கள் வேறு.

A​nyone என்றால் யார் வேண்டுமானாலும் என்று அர்த்தம். Anyone can help me என்றால் யார் வேண்டுமானாலும் எனக்கு உதவலாம் என்று பொருள்.

Any one என்றால் யாராவது ஒரு நபர் என்று பொருள். Any one-ஐத் தொடர்ந்து ‘of’ என்ற வார்த்தை அவசியம் இடம் பெறும்.

Anyone என்பதில் எந்த நிபந்தனையும் கிடையாது. Any one என்பது குறிப்பிட்ட கூட்டத்தில் யாராவது ஒருவரைக் குறிக்கிறது. Ask any one of your friends to attend the meeting. Anyone can attend this meeting.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers