ஆங்கிலம் அறிவோம் : Intense என்பதற்கும், intensive என்பதற்கும் என்ன வேறுபாடு?

Report Print Kavitha in கல்வி

Intense என்பதற்கும், intensive கிட்டத்தட்ட ஒன்றுதான்.

Intense என்ற சொல் உணர்வுகளைக் குறிக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

Intensive என்றால் மிகவும் ஆழமாக, உக்கிரமாக, குறைந்த நேரத்திலேயே செறிவாக ஒன்றைச் செய்வது.

எடுத்துக்காட்டு
  • He suddenly felt an intense pain his head.
  • This is an intensive course in English.
  • The soil is not long fertile due to intensive farming.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்