பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாவட்ட ரீதியாக தேர்ச்சி பெற்றவர்களின் விகிதங்கள்

Report Print Kavitha in கல்வி

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதில் மாவட்ட ரீதியாக தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது மாவட்ட ரீதியான தேர்ச்சி வீகிதங்களை கீழ் காணும் அட்டவணையில் பார்ப்போம்.

மாவட்டம்சதவீதம்
திருப்பூர் 95.37
ஈரோடு95.23
பெரம்பலூர்95.15
கோவை 95.1
நாமக்கல் 94.97
கன்னியாகுமாரி 94.81
விருதுநகர் 94.44
நெல்லை 94.41
தூத்துக்குடி 94.23
கரூர் 94.07
சிவகங்கை 93.81
மதுரை 93.64
ஊட்டி 90.87
திண்டுக்கல் 90.79
சேலம்90.64
புதுக்கோட்டை 90.01
காஞ்சிபுரம்89.90
அரியலூர் 89.68
தருமபுரி 89.62
திருவள்ளூர் 89.49
கடலூர் 88.45
திருவண்ணாமலை88.03
நாகை 87.45
கிருஷ்ணகிரி 86.79
திருச்சி 93.56
சென்னை 92.96
தேனி 92.54
ராமநாதபுரம் 92.30
புதுச்சேரி 91.22
தஞ்சாவூர் 91.05

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers