இன்று சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

Report Print Kavitha in கல்வி

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவு இன்று வெளியாகியுள்ளது.

பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வில், 18.1 லட்சம் மாணவர்கள், 12.9 லட்சம் மாணவிகள் என மொத்தம் 12 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர்.

இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.

பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வ இணையதளங்களான, cbse.nic.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் மூலமாகவும் cbse.examresults.net, results.gov.in போன்ற இணையதளங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers