புலமைப்பரிசில் தேர்வில் 200 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ள மாணவர்களின் விபரம்

Report Print Ajith Ajith in கல்வி
20Shares

2020 நவம்பர் 15ஆம் திகதி நேற்று வெளியிடப்பட்ட, ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வில் மொத்தம் பத்து மாணவர்கள் 200 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை,பரீட்சைகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள மாணவர்களின் விபரம் பின்வருமாறு,

  • எம். எஃப். முகமது அமர் - ஸாஹிரா கல்லூரி, மருதானை

  • ஏ.எச். சிஹாத் சண்தினு - தர்மபால வித்தியாலயம், அரவ்வல.

  • தெவுலி யசஸாஸ்;மி திலகரத்ன - ஸ்ரீ சுமனஜோதி ஆரம்பக் கல்லூரி, இங்கிரிய.

  • சஸ்மிதா குணதிலக - பண்டாரகம மத்திய கல்லூரி, களுத்துறை.

  • எஸ்.டி. சியதி வித்தும்ஸா - சங்கமித்த மகளிர் வித்யாலயாலயம், காலி

  • டபிள்யூ.ஏ தாசிந்து அவிஷான் - தங்கல்ல சிறுவர் பள்ளி, கதுருபொத.

  • பி.கே. டோவிந்து சிரஞ்ச் - ஜனாதிபதி கல்லூரி, எம்பிலிப்பிட்டி.

  • எச்.எம்.செனுடி தம்சரா - எஹெலியகோடா ஆரம்பக் கல்லூரி

  • எச்.எம். தேனுஜா மனுமிதா பண்டார - சிரிபுரா ஆரம்பக் கல்லூரி, பொலன்னறுவ.

  • யெஹாரா யெத்மினி எபா - பெண்கள் உயர்நிலைப் பாடசாலை, கண்டி

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்