இலங்கை சட்டக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டிற்கான அனுமதி விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

Report Print Samaran Samaran in கல்வி
47Shares
47Shares
lankasrimarket.com

இலங்கை சட்டக் கல்லூரிக்கு (Law college) மாணவர்களை உள்ளெடுப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான அடிப்படை தகமையாக கா.பொ.த உயர் தரத்தில் எந்த பாடப்பிரிவுலாவது குறைந்தது 3 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும் என்றும் மேலும் சில தகமைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் தேவைப்படின் 04.03.2018 வெளிவந்த வீரகேசரி அல்லது சண்டே ஒப்சேபர் பத்திரிகையினை பாருங்கள்.

அல்லது www.sllc.ac.lk என்ற சட்டக் கல்லூரியின் இணையத்தின் மூலமாகவும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

சட்டக் கல்லூரியின் அனுமதி விண்ணப்பj;jpd; முடிவு திகதி 05.04.2018 ஆகும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்