மும்பை வெள்ளத்தில் சிக்கிய பிரபல நடிகர்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
558Shares
558Shares
lankasrimarket.com

மும்பையில் சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

இந்த கனமழையில் நடிகர் மாதவனின் கார் இடுப்பளவில் உள்ள வெள்ளத்தில் சிக்கியதால் தண்ணீரிலேயே நடந்து சென்றார்.

இதுகுறித்து மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையான பதிவொன்று ரீடுவிட் செய்துள்ளார்.

அதில், இனிமேல் மும்பையில் ரியல் எஸ்டேட் விலை உயர்ந்துவிடும். காரணம், எல்லா வீடுகளுமே கடலைப் பார்த்தபடி இருக்கின்றன. ஹா… ஹா… என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்