பாலியல் தொல்லை! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பரபரப்பு கருத்து

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

தமிழ் திரையிலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது கேவலமான செயல் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழில் காக்கா முட்டை படத்தின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சமீபத்தில் இவர் பேசுகையில், சில உப்புமா படங்களுக்கு கூட அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறீர்களா என கேட்பார்கள்.

அதனை அக்ரீமெண்ட், அட்ஜெஸ்மெண்ட், காண்ட்ராக்ட் என பல பெயர்களில் அழைப்பார்கள், நடிகைகளை இவ்வாறு வற்புறுத்துவது மிக கேவலமான செயல் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers