பிக்பாஸ்! சினேகனுக்கு ஆதரவாக களமிறங்கிய ஆர்த்தி

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

பிக்பாஸில் கோல்டன் டிக்கெட்டை வெல்வதற்கான போட்டியின் ஒருபகுதியாக காருக்குள் அமர்ந்திருக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இறுதி வரை சுஜா, சினேகன் போராடிய நிலையில் கணேசுக்கு பிக்பாஸ் ரகசிய டாஸ்க் கொடுத்தார்.

சினேகனின் கால் காரில் பட்டதாக கணேஷ் கூற, உடனே பிக்பாசும் சுஜா வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

இந்நிலையில் பிக்பாஸின் முன்னாள் போட்டியாளரான ஆர்த்தி சினேகனுக்கு சப்போர்ட் செய்து டுவிட் செய்துள்ளார்.

அதில், பிக்பாஸ் நான் அப்செட்டாக இருக்கிறேன், இருவருக்கும் புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். சினேகன் சகோதரரும் வெற்றியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்