மகனுக்காக அஜித் செய்த வேலை: கொண்டாடும் ரசிகர்கள்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
2803Shares
2803Shares
lankasrimarket.com

தமிழ் திரையுலகில் அழகான, அன்பான தம்பதிகளாக அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர்கள் அஜித்- ஷாலினி.

இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பாக அஜித் குடும்பத்தினருடன் திருவான்மியூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்.

இதற்கு காரணம் தன்னுடைய சொந்த வீட்டை மகனுக்காக அலங்கரிக்கவே என தெரியவந்துள்ளது.

வீடு முழுவதும் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் வண்ணம் சில மாற்றங்களை செய்துள்ளாராம்.

அதுமட்டுமின்றி மனைவிக்காக தனி பேட்மிண்டன் கோர்ட் வசதியும், மகளுக்கு பரதநாட்டியம் பிராக்டிஸ் செய்ய தனி இட வசதியும் அமைத்துக் கொடுத்துள்ளாராம்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்