நடிகர் மாதவனின் மோட்டார் பைக் விலை என்ன தெரியுமா?

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

நடிகர் மாதவன் 37 லட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார்.

மேடி என செல்லமாக அழைக்கப்படும் மாதவனுக்கு மோட்டார் சைக்கிளில் நீண்ட தூரம் பயணிப்பது என்றால் அலாதி பிரியம்.

இதற்காக இந்தியன் ரோட்மாஸ்டர் என்ற பிரம்மாண்ட டூரிங் ரக பைக்கை வாங்கியுள்ளாராம், இதன் விலை 37 லட்ச ரூபாயாம்.

எனது தீபாவளி சத்தத்துடன் தொடங்கிறது, எனது பிக் பாய் இதோ, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என பைக்குடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...