தாஜ்மகால் குறித்து பிரகாஷ் ராஜின் பரபரப்பான டுவிட்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகர் பிரகாஷ்ராஜ் ’தாஜ்மகாலை இடிக்கும் முன் சொல்லி விடுங்கள். அதற்கு முன் எனது குழந்தைகளை அழைத்து சென்று கடைசியாக ஒருமுறை காட்டி விடுகிறேன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச அரசு தனது சுற்றுலா வழிகாட்டி புத்தகத்திலிருந்து தாஜ்மகாலை நீக்கியதால் அவர் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரகாஷ்ராஜின் கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இதற்கு முன் பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை விடயத்திலும் இதே போல அவர் விமர்சனத்திற்குரிய கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...