விஜய் ரசிகர்களுடன் மோதிய பிக்பாஸ் ஆர்த்தி

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஆர்த்தி விஜய் ரசிகர்களுடன் டுவிட்டரில் சண்டையிட்டுள்ளார்.

தீவிர அஜித் ரசிகையான ஆர்த்தி சமீபத்தில் அஜித் பெயரை ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் உதாரணமாகக் குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு விஜய் ரசிகர்கள் அஜித்தை கிண்டலடித்து ட்வீட் செய்யவே, ஆர்த்தியும் பதிலுக்கு விஜய்யை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள் எங்கே என்றே தெரியவில்லை என்று ரீட்வீட் செய்தார்.

இதனால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் ஆர்த்தியை கிண்டலடித்தும், அஜித்தை விமர்சித்தும் ட்வீட்களை செய்துவருவதால் இணையத்தில் இந்த சண்டை வைரலாகி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்