ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிக் பாஸ் வெற்றியாளர் ஆரவ்வின் பிறந்த நாள் விழாவில் நடிகை ஓவியா கலந்து கொண்டதை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ் நேற்று 28வது பிறந்தநாளை கொண்டாடினார், பார்ட்டிக்கு பிக்பாஸ் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க கணேஷ், ரைஸா, ஹரீஷ் ஆகியோருடன் ஓவியாவும் வந்து அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

கொண்டாட்டத்தின் போது இவர்கள் எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

இதனை பார்த்த ஓவியாவின் ரசிகர்கள், ஆரவ் மீதான கோபத்தை மறந்து அவருடைய பிறந்தநாள் விழாவிற்கு ஓவியா சென்றதை பாராட்டி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...