நடிகை நஸ்ரியாவின் கணவர் கைது

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

மலையாள நடிகர் பஹத் பாசிலிடம் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ்ராய் கார் உட்பட பல சொகுசு கார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கார் வாங்கியதில் ஏய்ப்பு செய்ததாக அவர் கைது செய்யப்பட்டார். காரை முறைகேடாக பதிவு செய்ததாக கூறி அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இவர் நடிகை நஸ்ரியாவின் கணவர் ஆவார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்