குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய ரஜினி

Report Print Kabilan in பொழுதுபோக்கு
251Shares
251Shares
lankasrimarket.com

நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை, அவருடைய இளைய மகள் சௌந்தர்யா வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தும், தனது குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படத்தினை, அவருடைய இளைய மகள் சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ‘என் அருமையான காலா சூப்பர் ஸ்டாரில் ஹோலி கொண்டாட்டம்’ என்றும், ‘ஹோலி,காலா, என் அம்மா பிறந்தநாள், சிறப்பான நாள்’ என்றும் வெவ்வேறு ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்