காதலனுக்கு ஐ.லவ்.யூ சொன்ன ஸ்ரீதேவியின் மகள்: பிறந்தாள் கொண்டாட்டத்தில் சுவாரஸ்யம்

Report Print Harishan in பொழுதுபோக்கு
466Shares
466Shares
lankasrimarket.com

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தனது 21-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார்.

ஜான்விக்கு அவரது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கபூர் குடும்பத்தினர் நள்ளிரவில் கேக் வெட்டி ஜான்வியின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய நிலையில் அவரது காதலர் அஷத் ராஜன், தன் இன்ஸ்டாகிராமில் ஜான்விக்கு வாழ்த்து தெரிவித்தார்.

happy birthday ✨❤️

A post shared by Akshat Rajan (@akshatrajan) on

அதற்கு “ஐ லவ் யூ(I Love You)” என ஜான்வியும் பதிலளித்துள்ளார்.

இந்த பதிவு சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்