சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் தெலுங்கு நடிகரின் தமிழ் படம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
62Shares
62Shares
lankasrimarket.com

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் தமிழ் படத்தின் poster சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘அர்ஜூன் ரெட்டி’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர், தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘நோட்டா’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் First Look Poster சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த poster-யில் விஜய் தேவரகொண்டா, வாக்களித்த மையுடன் நடுவிரலைக் காட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்