பெண்களை படுக்கைக்கு அழைப்பதில் தவறில்லை: பிரபல பெண் நடன இயக்குனர் பேச்சால் சர்ச்சை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான் பெண்களை படுக்கைக்கு அழைப்பதில் தவறில்லை என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டின் பிரபலமான நடன இயக்குனர் சரோஜ் கான். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் காலகாலமாக இருந்து வருகிறது.

பெண்களை படுக்கைக்கு அழைப்பதில் தவறு இல்லை. அவ்வாறு அழைப்பதால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது.

ஏன் அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூட தான் இதை செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது சினிமா துறையை மட்டும் குறி வைப்பது ஏன்? சினிமா துறை வேலையாவது கொடுக்கிறது அல்லவா? என கூறியுள்ளார்.

தேசிய விருது வாங்கியுள்ள சரோஜ் கான் இப்படி பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers