அடேங்கப்பா! சின்னத்திரையில் நடிகை ராதிகா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
735Shares
735Shares
lankasrimarket.com

சின்னத்திரை நடிகைகளின் சம்பள விவரங்கள் இதோ,

வாணி ராணி சீரியலை தயாரித்து நடிக்கும் ராதிகா சரத்குமார் எபிசோடு ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் பெறுகிறாராம்.

ரம்யா கிருஷ்ணன் மற்றும் தேவயாணி ஆகியோர் எபிசோடு ஒன்றுக்கு ரூ. 40 முதல் 50 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்களாம்.

மகேஸ்வரி, வாணி போஜன், ரஷிதா, தென்றல் ஸ்ருதி, மௌன ராகம் ஷமிதா, மதுமிதா ஆகியோர் எபிசோடு ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் பெறுகிறார்கள்.

ராஜா ராணி புகழ் ஆல்யா மானஸா, சாந்தி வில்லியம்ஸ், மோனிகா மேக்னா, அண்ணியார் நிஷா ரேகா, வடிவுக்கரசி ஆகியோர் எபிசோடுக்கு ரூ. 10 ஆயிரம் பெறுகிறார்களாம்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்