1,168 அடி உயரத்தில் தொங்கியபடி நடிகை திரிஷா செய்த செயல்: வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
266Shares
266Shares
lankasrimarket.com

நடிகை திரிஷா பல அடி உயரத்தில் தொங்கியபடி பேஸ்பால் விளையாட்டு போட்டியை ரசித்துள்ளார்.

கனடாவின் டொரண்டோவில் உள்ள ரோகர்ஸ் மைதானத்தில் பேஸ்பால் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போட்டியை நேரில் காண திரிஷா மைதானத்துக்கு சென்ற நிலையில் வித்தியாசமான முறையில் விளையாட்டை கண்டுகளித்துள்ளார்.

அதாவது, உடலில் கயிறுகளை கட்டி கொண்டு 1168 அடி உயரத்தில் தொங்கியபடி பத்து நிமிடங்களுக்கு பேஸ்பால் போட்டியை திரிஷா ரசித்துள்ளார்.

இது சம்மந்தமான புகைப்படத்தை டுவிட்டரில் அவர் வெளியிட வைரலாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்