மகளுடன் ஒரு எல்லை வேண்டாமா! புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகர்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
397Shares
397Shares
lankasrimarket.com

ஷாருக்கான் தனது குடும்பத்தாருடன் ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

நீர் நிலையில் சுஹானா தனது தந்தை ஷாருக்கானின் கன்னத்தில் முத்தம் கொடுக்க முயன்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

ஷாருக், சுஹானா இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அப்பா, மகள் என்றாலும் ஒரு எல்லை வேண்டாமா. இதை பார்த்தால் வேறு விதமாக உள்ளது. தயவு செய்து இது போன்ற புகைப்படங்களை வெளியிடாதீர்கள் என்று திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மீது அவர் மகள் இரா அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்